அமெரிக்காவில் 4 வயது மகளைக் கொன்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர்
அமெரிக்காவில் தனது 4 வயது மகளைக் கொன்று, பின்னர் அதை நீரில் மூழ்கி இறந்ததாக சித்தரித்ததாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தை மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓக்லஹோமாவைச் சேர்ந்த 36 வயது குழந்தை மருத்துவர் நேஹா குப்தா இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில், குப்தாவும் அவரது மகளும் ஓக்லஹோமா நகரத்திலிருந்து புளோரிடாவுக்கு பயணம் செய்து, எல் போர்ட்டலில் ஒரு குறுகிய கால […]













