டெக்சாஸ் வெள்ளம் குறித்த சமூக ஊடகப் பதிவால் சர்ச்சையில் சிக்கினாய் மெலனியா டிரம்ப்
டெக்சாஸில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம், 21 குழந்தைகள் உட்பட 67 பேரைக் பலி எடுத்தது. கோடைக்கால முகாமில் இருந்து காணாமல் போன சிறுமிகளைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மூன்றாவது நாளாகத் தொடர்கிறது என்பது குறித்து அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் தனது பதிவிற்காக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். “இந்த கடினமான நேரத்தில் டெக்சாஸில் உள்ள பெற்றோருக்கு என் இதயம் நிறைந்த அனுதாபங்கள் “உங்களுக்காக நான் கடவுளை பிராத்திக்கிறேன்” என்று மெலனியா பதிவிட்டிருந்தார். சமூக ஊடக பயனர்கள் […]













