உலகின் முதல் 360° கேமரா ட்ரோன் கண்டுபிடிப்பு
ட்ரோன் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டிருந்தாலும், சில முயற்சிகள் மட்டுமே புதிய அனுபவத்தைத் தருகின்றன. அந்த வகையில், ஆன்டிகிராவிட்டி A1 டிரோன், தற்போது சந்தையில் புதிய போக்கைத் தொடங்கியுள்ளது. இது ஒரு வழக்கமான டிரோனைப் போல இல்லாமல், முற்றிலும் புதிய கோணத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. ஆன்டிகிராவிட்டி A1-ஐ மற்ற டிரோன்களிடமிருந்து வேறுபடுத்துவது அதன் தனித்துவமான வடிவமைப்பு, செயல்படும் விதம். இது உலகின் முதல் ஆல்-இன்-ஒன் (All-in-one) 360 வீடியோ ட்ரோன் […]













