அமேசான் (Amazon) நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியருக்கு அதிர்ச்சி! விமானம் தரையிறங்கியதும் வந்த தகவல்
பிரபல நிறுவனமான அமேசான் (Amazon) தமது பணியாளர்களைப் படிப்படியாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. சுமார் 3,000 ஊழியர்களைப் கட்டம் கட்டமாகக் குறைக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமேசான் (Amazon) நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர் ஒருவர் விடுமுறைக்காக நாடு திரும்பிய நிலையில், வேலையில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்தியாவின் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய நிலையில், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமேசான் (Amazon) நிறுவனத்தின் அறிவிப்பைப் பெற்றுள்ளார். தீபாவளி விடுமுறைக்காக இந்தியா சென்றவருக்கு வேலை இல்லை […]













