ஹீரோ அவதாரம் எடுத்த லோகி…! டீசர் வேற மாதிரி இருக்கே…
இன்றைய காலக்கட்டத்தில் நடிகர்கள் இயக்குனர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும், பாடகர்களாகவும் மாறுகின்றனர். அதேபோல் இயக்குனர்களும் நடிகர்களாக அவதார எடுக்கின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் DC படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. லோகி இதற்கு முன்னர் ஸ்ருதி ஹாசனுடன் ஒரு ஆல்பம் பாடலில் நடித்தார். தற்போது அருண் மாதேஸ்வரன் […]













