வதந்திகளை பரப்புவர்களுக்கு எச்சரிக்கை: இலங்கை காவல்துறை
நாட்டில் ஏற்றப்பட்டுள்ள பேரழிவால் மக்கள் பெரும் துன்பத்தில் உள்ள இந்த இக்கட்டான சூழலில், பொய்யான அல்லது நெறிமுறையற்ற தகவல்களைப் பொறுப்பற்ற முறையில் பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. இன்று (டிசம்பர் 01) பாதுகாப்புத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் பேசிய காவல்துறைப் பேச்சாளர் உதவி அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் (ASP F. U. Wootler) அவர்கள் இது குறித்துப் பின்வரும் தகவல்களை வெளியிட்டார். பொதுமக்களிடையே பயத்தையும் பீதியையும் (fear and […]













