வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து இலங்கையில் வேகமாக பரவிவரும் தொற்று நோய்!
வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து மக்கள் மத்தியில் கண் தொடர்பான நோய் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே வெண்படல நோய் ( pink eye or sore eyes) தொற்று பரவி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த தொற்றானது வேகமாக பரவி வருவதாகவும், பல மாவட்டங்களில் தற்போது பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் கார்னியல் அறுவை (Corneal Surgeon) சிகிச்சை நிபுணர் குசும் ரத்னாயக்க ( […]













