5 மாவட்டங்களுக்கு வளிமண்டவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் தென்மேற்கு பருவமழை செயலில் உள்ளதால், தீவின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழை நிலை மேலும் தொடர வாய்ப்புள்ளது என வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது .
தென் மாகாணத்திலும் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது .
(Visited 6 times, 1 visits today)