இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தினுடைய விலை நேற்றைய தினம் சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தங்கத்தின் விலை நேற்று 1,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு செட்டியார் தெருவின் நேற்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 244,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 199,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 33,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 30,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,938 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை