ஐரோப்பா

பிரான்ஸில் சிறைச்சாலைகளில் நிரம்பி வழியும் கைதிகள் – படுக்கையின்றி தவிப்பு

பிரான்ஸின் சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே, அனுமதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையைத் தாண்டி சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.

இந்த ஜுலை மாதம், பிரான்ஸின் கைதிகளின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டுச் சாதனை படைத்துள்ளது.

கடந்த ஜுலை மாதம் பிரான்சின் சிறைகளில் 78.509 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முந்திய மாதத்தில் இது 77.880 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 19 சிறைககளில், அதன் கொள்ளவை விட 200 சதவீதம் கைதிகள் அதிகரித்துள்ளது.

3.526 கைதிகளை நிலத்தில் மெத்தை விரித்தே படுக்க விடுவதாகவும், சிறையதிகாரிகளின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்