இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

டிரம்புடனான மோதல் – திடீரென தொலைபேசி எண்ணை மாற்றிய எலான் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புடனான கருத்து மோதலுக்குப் பிறகு, எலான் மஸ்க் தனது தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைத் தலைவர் மைக் ஜான்சன் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி ஒன்றில், அரசு செலவினங்களைக் குறைக்கும் மசோதா தொடர்பாக எலான் மஸ்க்குக்கு குறுஞ்செய்தி அனுப்ப முயன்ற போது அவரது எண் மாற்றப்பட்டது தெரிய வந்ததாகத் கூறியுள்ளார்.

டிரம்ப் – மஸ்க் இடையே பிரச்னை விரைவில் சரியாகும் என்றும், டிரம்ப்பும் அதை எதிர்நோக்கி உள்ளதாகவும் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்