செய்தி விளையாட்டு

முன்னாள் பார்சிலோனா வீரரின் பிறப்புறுப்பை கடித்த நாய்

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் கால்பந்து வீரரான இவர் செல்டா விகோ அணியில் இருந்து அரிஸ் தெசாலோனிகி அணிக்கு லோன் முறையில் சென்று விளையாடி வருகிறார்.

கிரீஸ் நாட்டில் தனது நாயுடன் நடக்க சென்றுள்ளார். அப்போது மற்றொரு நாய் இவர் மீது கடுமையாக தாக்கியுள்ளது. அதுவும் பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கியுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 6 தையல் போடப்பட்டுள்ளது.

இன்னும் ஆபத்தான நிலையில் இருப்பதால், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காயம் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்ப பல வாரங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி