திரும்பிச் சென்ற வைத்தியர் அர்ஜூனா சற்றுமுன் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி…

விடுமுறையில் சென்ற வைத்தியர் அர்ச்சுனா, விடுமுறை முடிய மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்து பதில் அத்தியட்சகருக்கு உரிய ஆசனத்திலும் அமர்ந்துள்ளார்.
பின்னர் நீண்ட நேரங்களின் பின் வைத்தியசாலையை விட்டு வெளியேறிய வைத்தியர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்றைய தினம் வைத்தியசாலையில் என்ன நடந்தது என்பதையும் அவர் குறித்த வீடியேவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்களுக்கு மிகவும் முக்கியமான மகிழ்ச்சியான விடயத்தை பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ…
(Visited 13 times, 1 visits today)