ஐரோப்பா

வெனிசுலா மீதான தாக்குதலுக்கு ஆயுதம் வழங்கியதா பிரித்தானியா?

வெனிசுலா மீதான இராணுவத் தாக்குதல்களில் இங்கிலாந்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) கூறினார்.

அத்தகைய தாக்குதலுக்கு பிரிட்டன் எந்த இராணுவ ஆதரவையும் வழங்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

கராகஸில் (Caracas) உள்ள இலக்குகளை குறிவைத்து அமெரிக்க தாக்குதல் நடத்தியுள்ள நிலையில்,  அதிகரித்து வரும் சர்வதேச பதட்டங்களுக்கு மத்தியில் ஸ்டாமரின் கருத்துக்கள் வந்துள்ளன.

தொடர்புடைய செய்தி 

நிக்கோலஸ் மதுரோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய அமெரிக்கா!

 

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்