ஆசியா செய்தி

ஜப்பானிய மக்கள் தொகையில் வீழ்ச்சி

கடந்த ஆண்டில் ஜப்பானியர்களின் மக்கள் தொகை எண்ணிக்கை 800,000க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி ஜப்பானின் மக்கள் தொகை நெருக்கடி வேகமெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் ஜனவரி 1 ஆம் திகதி நிலவரப்படி, ஜப்பானியர்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட ஜப்பானின் மொத்த மக்கள் தொகை 125.4 மில்லியன் ஆகும்.

ஜப்பானில் வசிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட தோராயமாக 10 வீதம் அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி