பொழுதுபோக்கு

கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் டிரைலர்… சும்மா மெரட்டலா இருக்கு…

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சதிஷ்.

இவருக்கு திருமணம் ஆகி அழகிய பெண் குழந்தை உள்ளது.

முதலில் நகைச்சுவை நடிகர்களாக சினிமா பயணத்தை ஆரம்பித்த பலர் தற்போது ஹீரோக்களாக மாறியுள்ளனர்.

நடிகர்களான சந்தானம், சூரி, யோகிபாபு போன்றவர்களின் வரிசையில் தற்போது நடிகர் சதிஷ் இணைந்துள்ளார்.

தற்போது சதிஷ் ஹீரோவாக சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

அண்மையில் இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகிய நாய் சேகர் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக அசத்தி வருகிறார்.முதல் படத்தில் ஏற்பட்ட தவறு பிற படங்களில் ஏற்பட கூடாது என கதைகளை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சதிஷ்.

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் வித்தைக்காரன் மற்றும் கான்ஜுரிங் கண்ணப்பன் படம் வெளியாக உள்ளது. தற்போது கான்ஜுரிங் கண்ணப்பன் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இப்படத்தை இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார்,ஏஜிஎஸ் தயாரித்துள்ளது,யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் ஆனந்தராஜ்,சரண்யா பொன்வண்ணன்,விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content