இலங்கை

இலங்கையில் தேங்காய் திருடியவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை

கம்பஹா – திவுலபிட்டிய தென்னந் தோட்டமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து 20 தேங்காய்களை திருடியவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவருக்கு மினுவாங்கொடை நீதவான் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்ததுடன், அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாகவும் விதித்தார்.

அத்துடன் அடுத்த 10 வருடங்களை நன்னடத்தையுடன் கழிக்குமாறு குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதவான் அறிவுறுத்தினார்.

கெஹெல்-எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்