ஆசியா

சீனா- மதுபானம் தயாரிக்கும் இடத்தில் ஊழியரின் அருவருக்கத்தக்க செயல்: வெளியான வீடியோவால் பரபரப்பு

NEW YORK, NY – OCTOBER 17: Tsingtao on display at Rock & Roll Night Market with Hot Bread Kitchen hosted by Masaharu Morimoto during the Food Network New York City Wine & Food Festival Presented By FOOD & WINE at The Harvard Club on October 17, 2014 in New York City. Rob Kim/Getty Images for NYCWFF/AFP (Photo by Rob Kim / GETTY IMAGES NORTH AMERICA / Getty Images via AFP)

சீனாவில், பிரபல மதுபானம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில், மதுபானம் சேகரித்துவைக்கப்படும் பிரம்மாண்ட தொட்டிக்குள், ஊழியர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

சீனாவின் மிகப்பிரபலமான, இரண்டாவது பெரிய பியர் தயாரிப்பு நிறுவனம் Tsingtao. சமீபத்தில், அந்த நிறுவனத்தில் மதுபானம் சேகரித்துவைக்கப்படும் பிரம்மாண்ட தொட்டிக்குள், ஊழியர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வேகமாக பரவிவருகிறது.

அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த தொட்டியிலிருந்த மொத்த மதுபானமும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

மதுபானம் தயாரிக்கும் இடத்தில் ஊழியர் செய்த அருவருக்கத்தக்க செயல்: வீடியோ வைரலானதால் பரபரப்பு | Chinese Beer Worker Urinating Into Tank

அதிகாரிகள் அந்த ஊழியரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். அவர் செய்த செயலால் அந்த நிறுவனத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுவதுடன், மிகப்பெரிய நஷ்டமும் ஏற்பட உள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்