இலங்கை செய்தி

2026இல் 05 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கும் இலங்கை!

இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5% க்கும் அதிகமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த ஆண்டிற்கு இணையாகவும், அடுத்த ஆண்டில் IMF கணிப்புகளை கணிசமாக விஞ்சும்...
  • BY
  • December 19, 2025
  • 0 Comment
இந்தியா செய்தி

இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. அத்துடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா...
  • BY
  • December 19, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

257,000 குடும்பங்களுக்கு 25,000 ரூபா மானியம் வழங்கப்பட்டுள்ளது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை சுத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட 25,000 ரூபா மானியம்,பாதிக்கப்பட்டுள்ள 493,000 குடும்பங்களில் 257,000 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...
  • BY
  • December 19, 2025
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு €90 பில்லியன் நிதியுதவியை வழங்க ஒப்புதல்!

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைனுக்கு €90 பில்லியன் (£78.8 பில்லியன்) நிதி உதவியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர். உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து விவாதிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள்...
  • BY
  • December 19, 2025
  • 0 Comment
ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானிய உள்துறை அமைச்சகம் மீது இணைய தாக்குதல்: விசா தகவல்கள் திருடப்பட்டதா?

பிரித்தானியாவில் விசா விவரங்கள் உள்ளிட்ட அரசாங்கத்தின் தரவுகள் திருடப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வர்த்தக அமைச்சர் கிறிஸ் பிரையன்ட் (Chris Bryant)...
  • BY
  • December 19, 2025
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

ரணில் வேண்டும்: அவர் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது! சஜித் அணி நேசக்கரம்!!

“ ரணில் விக்கிரமசிங்க அனுபவம்மிக்க தலைவர். அவர் பதவி விலக வேண்டியதில்லை. அவருடன் இணைந்து பயணிக்கவே நாம் விரும்புகின்றோம்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
  • BY
  • December 19, 2025
  • 0 Comment
அரசியல் இலங்கை செய்தி

பதவி துறக்க மாட்டேன்: கட்சி மறுசீரமைக்கப்படும்! ஜீவன் அறிவிப்பு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் நோக்கம் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார். அவரால் இன்று (19) ஊடகங்களுக்கு...
  • BY
  • December 19, 2025
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

UKவில் கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்!

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் பணியில் இருக்கும் போது 02 அல்லது 03 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்புகள் குறித்து அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர். பிரித்தானியா ஆம்புலன்ஸ் அறக்கட்டளைகளைச்...
  • BY
  • December 19, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

யாசகம் பெற்றேனும் பிழைப்பேன்: பதவி நீக்கப்பட்ட வைத்தியர் கருத்து!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன, தனது அலுவலகத்தில் இருந்து இன்று (19) வெளியேறினார். அலுவலகத்தில் இருந்த...
  • BY
  • December 19, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

கிரீன் கார்ட் லொட்டரி (green card lottery) திட்டத்தை இடைநிறுத்திய ட்ரம்ப்!

கிரீன் கார்ட் லொட்டரி (green card lottery) திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுத்தி வைப்பதாக நேற்று அறிவித்துள்ளார். பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து மேற்படி...
  • BY
  • December 19, 2025
  • 0 Comment