உலகம்
ஐரோப்பா
செய்தி
விவசாயிகளின் போராட்டத்திற்கு பணிந்தது பிரித்தானிய அரசு: பண்ணை வரி வரம்பில் அதிரடி மாற்றம்
பிரித்தானியாவில் விவசாய நிலங்களுக்கான பரம்பரை வரி விதிப்பில், ஒரு மில்லியன் பவுண்டுகளாக இருந்த வரி விலக்கு வரம்பை 2.5 மில்லியன் பவுண்டுகளாக உயர்த்துவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது....













