செய்தி
35 மணி நேரத்திற்கு பின்னர் நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்ட விஜய்!
கரூரில் தவெகவின் தேர்தல் பிரச்சாரத்தில் இடம்பெற்ற விபரீதத்தின் பின்னர் விஜய் முதல் முறையாக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் எங்கு செல்கிறார், கரூருக்கா...













