உலகம்
செய்தி
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கிரேக்கத்தில் விமான சேவை பாதிப்பு
வான்வெளி வானொலி அலைவரிசைகள் பாதிக்கப்பட்டதால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கிரேக்க(Greek) விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. கிரீஸின்(Greece)...













