உலகம்
செய்தி
அமெரிக்காவில் மீளப் பெறப்படும் இலவங்கப்பட்டைப் பொடி (cinnamon powder)! நுகர்வோர் கவனத்திற்கு!
அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டுள்ள இலவங்கப்பட்டைப் பொடி (cinnamon powder) மீளப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவு ஈய மாசுபாடு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...













