உலகம்
செய்தி
ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
ஆஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 37,000 முதல் 45,000 டொலர் வரை வருமானம் பெறும் தொழிலாளர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கப்படவுள்ளதாக...













