இலங்கை
செய்தி
மத்திய வரவு செலவுத்திட்டத்தில் இலங்கைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்த இந்தியா
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்த நிலையில் உட்கட்டமைப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம்...













