செய்தி
தனிப்பட்ட தகவல்களை ஆக்கிரமித்த Google – வழக்கைத் தீர்ப்பதற்கு இணக்கம்
Google பயனர்களின் தனியுரிமையை ஆக்கிரமித்ததாகக் கூறி அமெரிக்க வழக்கைத் தீர்ப்பதற்கு Google ஒப்புக்கொண்டது. தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான வழக்கை முடித்துக்கொள்ள Google நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...













