இலங்கை
செய்தி
கனேமுல்ல சஞ்சீவவின் கொலையின் பின்னணி
கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்துக்குள் சினிமா பாணியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான பல தகவல்களை நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பின் பாதாள...













