இலங்கை
செய்தி
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்- 6,641 பேர் கைது
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கைகளில், போதைப்பொருளுடன் தொடர்புடைய 6,641 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளில்...












