உலகம்
செய்தி
தெற்கு ஏமனில் அதிகாரப் போட்டி – ஹத்ரமவுட்டில் படைகள் மோதல்
சவூதி அரேபியாவின் எல்லையை அண்மித்துள்ள ஏமனின் ஹத்ரமவுட் மாகாணத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சவூதி ஆதரவு பெற்ற ஆளுநருக்கு விசுவாசமான படைகளுக்கும், பிரிவினைவாத தெற்கு இடைக்கால...













