ஐரோப்பா
செய்தி
அமெரிக்க ஆதரவு தாமதமானதால் சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை நிறுத்திய பிரித்தானியா
அமெரிக்காவின் உறுதிப்படுத்தல் தாமதமானதைத் தொடர்ந்து, சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை பிரித்தானியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. முன்னர் இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த போதிலும், அதனை இரத்து செய்யுமாறு அமெரிக்க...












