இலங்கை
செய்தி
இறப்பதற்கு முன் ஆறு பேருக்கு உயிர் கொடுத்த இளம் மாணவி
மூளைச்சாவு அடைந்த 19 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் குடும்பத்தாரின் அனுமதியுடன் பெறப்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சுகவீனமுற்றிருந்த மற்றுமொரு பெண்ணுக்கு பொருத்தப்பட்டு...













