உலகம்
செய்தி
ரஷ்ய ராக்கெட்டில் ஈரான் செயற்கைக்கோள்
ஈரானுடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செயற்கைக்கோள்கள் ரஷ்ய ராக்கெட்டில் ஏவப்பட்டுள்ளன. ரஷியாவின் வோஸ்டாக்னி ஏவுதளத்தில் இருந்து கௌசர் மற்றும் ஹுடுட் செயற்கைகோள்களை சுமந்து கொண்டு ரஷ்ய சோயுஸ்...













