ஐரோப்பா

ரஷ்யாவின் அடுத்த இலக்காக மாறும் பிரித்தானியா!

பிரித்தானியா ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளக்கூடும் என பிரித்தானியாவின் முன்னாள் இராணுவ அதிகாரி ரிச்சர்ட் கெம்ப்  ( Richard Kemp) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பிரிட்டன் ‘பாதிக்கப்படக்கூடியதாகக் கருதப்படுகிறது’ என்றும், ரஷ்யாவிடமிருந்து மறுக்கக்கூடிய நாசவேலை நடவடிக்கைகளை எதிர்பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக  ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், அதன் பாதுகாப்புக் குழுவின் தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ்,  உக்ரைனிய ட்ரோன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய நிறுவனங்களின் பட்டியல், ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு ‘சாத்தியமான இலக்குகளாக காணப்படுகிறது என்று வெளிப்படையாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!