உலகம்

ஏமன் மீதான தாக்குதல்கள் – உயர் எச்சரிக்கையில் ஹுதிகள்!

ஏமன் மக்களுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ள உயர்மட்ட எச்சரிக்கையுடன் இருப்பதாக ஹூதி தலைமையிலான அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் முகமது அல்-அதிஃபி (Mohammed al-Atifi) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் மாத இறுதியில், இஸ்ரேலைக் குறிவைத்து பல நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதன் மூலம், ஹூதிகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரில் முறையாக நுழைந்தனர். இது இந்த மோதலில் ஒரு புதிய முனையைக் குறிக்கிறது.

போர் நிற்கும் வரை தாக்குதல்களைத் தொடரப்போவதாக அந்தப் போராளிக் குழு சபதம் செய்துள்ளது.

முக்கிய இராணுவத் தளங்களைத் தாக்கத் தங்கள் ஆயுதக் களஞ்சியத்தைப் பயன்படுத்துவதுடன், செங்கடலில் உள்ள கடல்வழிப் போக்குவரத்திற்கும் தாக்குதல்களை விரிவுபடுத்துவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளது”

எனவே எந்த தாக்குதல்களை எதிர்கொள்ள தயார் நிலையல் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!