ஐரோப்பா

ரஷ்யாவில் கூகுள் நிறவனத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட அபராத தொகை – உலகின் மொத்த ஜிடிபியை விட அதிகம்!

ரஷ்யாவில் கூகுள் நிறுவனத்திற்கு இரண்டு அன்டிசில்லியன் ரூபிள்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  அதாவது அன்டிசில்லியன் என்பது டிரில்லியன் மடங்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தால் 110 டிரில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்ட உலகின் மொத்த ஜிடிபியை விட இந்த அபராத தொகை அதிகமாகும்.

கூகுளின் தற்போதைய பங்குச் சந்தை மதிப்பு $2.16 டிரில்லியன் ஆகும். எனவே எந்த நேரத்திலும் பணத்தைத் திரட்ட முடியாது எனக் கூறப்படுகிறது.

அபராதம் செலுத்தப்படாததால் அதற்கான வட்டி அதிகரித்து வருவதாகவும் ஒன்பது மாதங்களுக்குள் செலுத்தப்படாவிட்டால், ஒவ்வொரு நாளும் இரட்டிப்பாகத் தொடங்கும் என்று மாநில செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் RBC செய்திகளின்படி, 17 ரஷ்ய தொலைக்காட்சி சேனல்களுக்குச் சொந்தமான YouTube கணக்குகளை Google மீட்டெடுக்காததால், இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்