வட அமெரிக்கா

அமெரிக்க யூடியூபர் மற்றும் அவரது மனைவி கொலை – மற்றுமொரு யூடியூபர் கைது

அமெரிக்க யூடியூபரான ஃபின்னி டா லெஜண்ட் மற்றும் அவரது மனைவியை சக யூடியூபரான மானுவல் ரூயிஸ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் நட்சத்திர ஹோட்டல் மற்றும் கேசினோக்கள் அதிக அளவில் உள்ள லாஸ் வேகாஸ் ஸ்டிரிப்பில், தொழில் போட்டியில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பதிப்புரிமை மீறல் பிரச்சனையில் இருவர் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்த வந்தது.

இந்த நிலையில், பெல்லாஜியோ ஹோட்டல் அருகே துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டு சென்றபோது தம்பதி குண்டுக்காயங்களுடன் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சரணடைந்த மானுவல் ரூயிஸை பொலிஸார் கைது செய்தனர்.

 

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்