ஐரோப்பா

பொரிஸ் ஜோன்சன் குறித்த விசாரணையை நிறைவுக்கு கொண்டவர ஒன்றுக்கூடும் நாடாளுமன்றக் குழு!

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், தனது டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் கொவிட் கட்டுபாடுகளை மீறி பார்ட்டி வைத்த விவகாரத்தில் சட்டமியற்றுபவர்களை தவறாக வழிநடத்தினாரா என்பது குறித்த விசாரணையை இன்று (11) நிறைவுக்கு கொண்டுவரு நாடாளுமன்றக் குழு கூடுகிறது.

பாராளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழுவின் உறுப்பினர்கள், கடந்த வெள்ளிக்கிழமை அன்று விசாரணையை தொடர உறுதியளித்துள்ளனர்.

இந்த குழு இன்று  தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிக்கையை இறுதி செய்யும் என  எதிர்பார்க்கப்படுகிறது.  விசாரணை முடிவுகள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்