ஐரோப்பா

விமான கழிவறையில் தம்பதியரின் முகம் சுளிக்க வைக்கும் செயல்…!

இங்கிலாந்தின் லூடன் நகரில் இருந்து இபிசா நகருக்கு கடந்த 8ம் திகதி ஈசிஜெட் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. இதில் பயணித்த ஒரு தம்பதியர், விமான கழிவறைக்குள் சென்று உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

வெகுநேரம் கதவு திறக்கப்படாததால் விமான பணிப்பெண் அங்கு சென்றுள்ளார். இதைப் பார்த்த பயணிகளும் அங்கு சென்றுள்ளனர். பின்னர், தயங்கி தயங்கி விமான பணிப்பெண், கழிவறையின் கதவை திறந்துள்ளார். அப்போது அங்கு கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அரைகுறை ஆடையுடன் உள்ளே இருந்த தம்பதியர், உடனே கதவை அடைத்துள்ளனர். விமான பணியாளர்கள் மற்றும் சில பயணிகள் என்ன சொல்வது என்று தெரியாமல் வாயில் கைவைத்தபடி தர்மசங்கடத்திற்கு ஆளாகினர்.இந்த சம்பவத்தை பயணிகளில் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பதிவிட, அது வைரலாகிவருகிறது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content