ஐரோப்பா

பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு கடுமையாக உயர்வு!

  • May 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு   ‘கணிசமான’ நிலையிலிருந்து ‘கடுமையான’ நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த ஆறு மாதங்களில்  பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கருதப்படுகிறது. வடக்கு லண்டனில் இரண்டு யூதர்கள் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கோல்டர்ஸ் கிரீன் தாக்குதலின் விளைவாக மட்டும் இந்த அச்சுறுத்தலின் அளவு அதிகரிக்கப்படவில்லை என்றும்,  மாறாக  பரந்த இஸ்லாமிய மற்றும் தீவிர வலதுசாரி” அச்சுறுத்தல்களின் காரணமாகவும் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. […]

இலங்கை

திறைசேரியில் இருந்து மாயமாகிய மற்றொரு தொகை! புதிய அழுத்தத்தில் அரசு!

  • May 1, 2026
  • 0 Comments

திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் மாயமாகியுள்ள நிலையில், மற்றொரு பாரிய தொகை மாயமாகியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அமெரிக்க அஞ்சல் சேவைக்குச் செலுத்தப்பட வேண்டிய சுமார் 625,000 டொலர் (சுமார் 199.7 மில்லியன் இலங்கை ரூபாய்) பணம் மாயமாகியுள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பணம் வந்து சேரவில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய அதிகாரிகள் அறிந்திருந்ததாகவும், இது முன்பு நினைத்ததை விட […]