இலங்கை செய்தி

யாழில். இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட முதலை!

  • March 12, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் , பருத்தித்துறை – மருதங்கேணி வீதியில் முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் அதிகளவான முதலைகள் காணப்படும் நிலையில் , அவை இரவு வேளைகளில் வீதியோரங்களில் நடமாடி வருகின்றன. அவ்வாறு வீதியில் நடமாடிய வேளையிலையே வீதியில் சென்ற கனரக வாகனம் முதலை மீதேறியதில் முதலை உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுறது.

உலகம் செய்தி

ஹார்முஸில் பதற்றம் – 1,000 கப்பல்கள் வரிசையில் காத்திருப்பு

  • March 12, 2026
  • 0 Comments

ஈரான் தாக்குதல்களை அதிகரித்துள்ள நிலையில் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் 200 க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர்கள் உட்பட சுமார் 1,000 கப்பல்கள் தற்போது வரிசையில் காத்திருப்பதாக அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) நிருபர் இன்சமாம் ரஷீத் (Inzamam Rashid) தெரிவித்துள்ளார். ஹார்முஸ் பகுதியில் ஈரான் இராணுவத்தின் கட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் அந்த நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் தற்போது பெரிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த நீரிணை வழியாக கடக்க முயலும் எந்த கப்பலும் தாக்குதலுக்கான […]

ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் சர்ச்சை மீண்டும் வெடித்தது – பதவி விலகுமாறு ஸ்டார்மருக்கு அழுத்தம்

  • March 12, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கன்சர்வேடிவ் கட்சி மீண்டும் அழுத்தம் கொடுத்து வருகிறது. முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் பீட்டர் மண்டேல்சன் (Peter Mandelson) தொடர்பான கோப்புகள் பிரதமரின் தீர்ப்பில் பெரிய தவறு நடந்ததை காட்டு அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். “மண்டேல்சன் பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தால் அமெரிக்க தூதுவர் நியமனத்தை வழங்கியிருக்க மாட்டேன்” என பிரதமர் கூறியதைய சுட்டிக்காட்டிய கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவர் மேட் விக்கர்ஸ் […]

உலகம் செய்தி

ட்ரம்பின் திட்டம் வீணானது – மாஸ்டர் பிளான் போட்டு காய் நகர்த்திய சீனா

  • March 12, 2026
  • 0 Comments

உலகெங்கும் எண்ணெய் விலை உயர்வு, கச்சா எண்ணெய் பற்றாக்குறை, மின்சாரம் போதாமை இவை அனைவரையும் பதற்றமூட்டும் சமிக்ஞைகள். அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்து, வெனிசுலா மற்றும் ஈரான் எண்ணெய் வளங்களை முற்றிலும் கட்டுப்படுத்தியிருந்தாலும், சீனா தன்னைத்தானே முன்னோக்கி சென்று கிளீன் எரிசக்தியில் உலக சாதனை படைத்துள்ளது. இந்த பரபரப்பான நிலையில், இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக தன் எரிசக்தி பாதுகாப்பு, விலை நிலைத்தன்மை, மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளர்ச்சி திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டிய அவசியம் […]

உலகம் செய்தி

போர் உக்கிரம்: ஈரானும் பதிலடி! ஆட்டம் காணும் உலகப் பொருளாதாரம்!

  • March 12, 2026
  • 0 Comments

ஈரானின் Iran பதிலடி தாக்குதல்கள் தொடர்வதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடியும், பாதுகாப்பற்றச் சூழலும் உருவாகியுள்ளது. ஈராக் Iraq, பஹ்ரைன் Bahrain மற்றும் ஓமான் Oman ஆகிய நாடுகளில் உள்ள எண்ணெய் சேமிப்பு முனையங்கள் மற்றும் கப்பல்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படுவதால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. ஈரானில் இஸ்ரேல் Israel மற்றும் அமெரிக்கா US ஆகிய நாடுகள் 13 ஆவது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்துவருகின்றது. […]

இலங்கை செய்தி

இலங்கைக்கு அருகே ஈரான் கப்பல் ஏன் தாக்கப்பட்டது? ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவல்!

  • March 12, 2026
  • 0 Comments

“ இந்து சமுத்திரத்தில் வைத்து ஈரான் கப்பலை கைப்பற்றுவதற்குப் பதிலாக ஏன் தாக்கி அழிக்கப்பட்டது என இராணுவ அதிகாரிகளிடம் நான் கேள்வி எழுப்பினேன்.” இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார். கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே ட்ரம்ப் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். “ ஏன் அவர்களைக் கொன்றோம் ? ஏன் அவர்களைப் பிடித்து எமது கடற்படை பயன்படுத்தவில்லை? என்று நான் படை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினேன். அதற்கு பதிலளித்த ஜெனரல்களில் ஒருவர், “ கப்பலை மூழ்கடிப்பது […]

பொழுதுபோக்கு

கேரளாவில் தஞ்சமடைந்து காதலனை கரம்பிடித்தார் மோனலிசா!

  • March 12, 2026
  • 0 Comments

மகா கும்பமேளாவில் பாசிமணி மாலை விற்ற – தனது காந்த கண்களால் பிரபலமான மோனலிசா தனது காதலனை கரம்பிடித்துள்ளார். பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில் காவல்நிலையம்வரை சென்றே அவர் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். மகா கும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தவர்தான் இந்த மோனலிசா. பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி ஒரே நாளில் பிரபலமானார். இதை தொடர்ந்து அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் […]

இந்தியா செய்தி

இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய ஈரான்!

  • March 12, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் Hormuz நீரிணை வழியாக இரு இந்திய சரக்கு கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. ஈரான்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், துபாயில் இருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த தாய்லாந்து எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து ஈரான் வெளிவிவகார அமைச்சருடன், இந்திய […]

இலங்கை செய்தி

‘இராஜதந்திர சேவை’ – ஜனாதிபதியின் முன்மொழிவுக்கு உயர்குழு ஒப்புதல்!

  • March 12, 2026
  • 0 Comments

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட  தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் 10  பேரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு நியமிக்கப்படும் நபர்களின் தகைமைகளை பரிசோதிக்கும் இக்குழுவின் அனுமதியைத் தொடர்ந்து, அவர்கள் தத்தமது இராஜதந்திரப் பணிகளைப் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகள் மற்றும் அவர்களின் பதவிகள் குறித்த விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன: […]

இலங்கை செய்தி

சுரேஷ் சாலேமீது 3 குற்றச்சாட்டுகள்: 25 பக்க அறிக்கை நீதிமன்றில் முன்வைப்பு!

  • March 12, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வு சேவைவியின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, Major General Suresh Sale மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நேற்று மேற்படி தகவலை வெளியிட்டனர். இது தொடர்பில் 25 பக்க அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வவுணதீவில் இரண்டு காவல்துறையினரின் கொலைகள் மற்றும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, […]