1.7 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
சுமார் 1.7 கோடி ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா தொகையை லொறி ஒன்றில் கடத்திச் சென்ற சாரதி ஒருவரை, இன்று (21) நண்பகல் நீர்கொழும்பு மதுவரி நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவிலிருந்து மீன்பிடி படகு மூலம் நீர்கொழும்பு கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கேரளா கஞ்சா பொதிகள், சிறிய லொறி ஒன்றின் மூலம் குருநாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட போதே கைது இடம்பெற்றுள்ளது. புலனாய்வுத் தகவல் ஒன்றின் அடிப்படையில், நீர்கொழும்பு மஹா ஹுனுபிட்டிய பகுதியில் வைத்து […]













