ஆகஸ்ட் 18 முதல் பெரிய கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்த உள்ள தென் கொரியா ,அமெரிக்கா
தென்கொரியாவும் அமெரிக்காவும் பெரிய அளவில் இம்மாதம் (ஆகஸ்ட் 2025) 18ஆம் தேதி கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தவிருக்கின்றன. வடகொரியாவுடன் பதற்றம் ஏற்படுத்தும் பயிற்சிக் கூறுகளை அவை இவ்வாண்டின் பிற்பகுதிக்குத் தள்ளிவைக்கவிருப்பதாக அதிகாரிகள் கூறினர். “உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட்” என்று வழங்கப்படும் வருடாந்தரப் பயிற்சிகள் 11 நாள்களுக்கு நீடிக்கும். பயிற்சிகள் சென்ற ஆண்டைப் போலவே இருக்கும். ஆயினும் 40 நேரடிப் பயிற்சிக் கூறுகளில் 20, அடுத்த மாதம் (செப்டம்பர்) கொண்டுசெல்லப்படும். தென்கொரிய ராணுவப் பேச்சாளர் லீ சுங் ஜுன் […]












