ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இந்திய வருகையை உறுதிப்படுத்திய ரஷ்ய அரசாங்கம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இந்திய வருகையை ரஷ்ய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கமைய, டிசம்பர் மாதம் ரஷ்ய ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகை தருவார் என்று ரஷ்ய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவுடனான உறவை கண்டித்து, அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது கடுமையான வரிகளை விதித்து வரும் சூழலில், தங்கள் அதிபர் இந்தியாவுக்கு வருகை தருவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதற்கிடையில், வரும் திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெறும் என்று இந்திய […]













