டி20 வரலாற்றில் சாதனை பட்டியலில் இணைந்த அபிஷேக் சர்மா!
2025 ஆசியக் கோப்பையின் தொடக்கப் போட்டியில், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற இந்தியா – ஐக்கிய அரபு அமீரக (UAE) போட்டியில், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. அதே சமயம், UAE அணி 13.1 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 2.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை 7 ரன்களுக்கு […]













