இஸ்ரேலியர்களின் அட்டகாசம் – பாலஸ்தீனர்களின் விவசாய நிலங்கள் தீவைத்து எரிப்பு!
பாலஸ்தீனியர்களின் விவசாய கிடங்குகள், நிலங்களை இஸ்ரேலிய குடிமக்கள் சிலர் தீவைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பல பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனியர்கள் நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சுற்றியுள்ள தங்கள் விவசாய நிலங்களில் ஆலீவ் அருவடையை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலியர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். துல்கார்மின் (Tulkarm) கிழக்கே ஒரு மலைப்பகுதியில் குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாகவும், முகத்தை மறைக்கும் உடையணிந்த சில ஆண்கள் தாக்குதலை முன்னெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பாலஸ்தீன அமைச்சர் முய்யாத் ஷாபான் (Muayyad […]













