சிறுநீரகம் செயலிழந்தால் உடலில் தோன்றும் அறிகுறிகள்!
உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். சிறுநீரகங்கள் உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்கின்றன. இதன் மூலம் உடலில் குவிந்துள்ள நச்சு கூறுகளை அகற்ற சிறுநீரகம் உதவுகிறது. ஆனால் சிறுநீரகம் சேதமடைந்தால், உடலின் செயல்பாட்டில் பல வகையான தடைகள் ஏற்படத் தொடங்குகின்றன. சிறுநீரக நோய்கள் ஏற்பட்டால் அவற்றை உடனடியாக நம்மால் அறிந்துகொள்ள முடியாது. இதன் காரணமாக, சிறுநீரக நோய்கள் “அமைதியான கொலையாளிகள்” என்று அழைக்கப்படுகின்றன. சிறுநீரக நோய் அதிகரித்த பிறகு, இரத்தத்தில் நச்சுகள் சேரத் தொடங்குகின்றன. இதன் […]













