அமர்களம் – 2.. அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் அஜித்
நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர். தற்போது அஜித் “குட் பேட் அக்லி” படத்தின் மிகப்பெரும் வெற்றியையே கொடுத்துவிட்டு ரேஸிங்கு சென்றுவிட்டார். இந்த நிலையில், மறுபடியும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ஒரு படத்தை கொடுக்க போகிறாராம் அஜித். இந்த தகவல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. இந்த நேரத்தில் ரசிகர்களுக்காக மேலும் ஒரு சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்துள்ளார் அஜித். ஆமாம் அஜித் நடிப்பில் வெளிவந்த “அமர்க்களம்” படம் அப்போதைய காலக்கட்டத்தில் ஒரு மாபெரும் வெற்றி படமாகும். […]













