ஜனநாயகனுக்காக பின்வாங்கும் பராசக்தி… ஆட்டநாயகனாக தளபதி
விஜய்யின் கடைசி படமாக உருவாகும் ஜனநாயகன் அடுத்த வருட பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அதாவது ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் ரசிகர்கள் அடுத்த வருஷம் தளபதி பொங்கலை கொண்டாட ஆர்வத்துடன் இருக்கின்றனர். அதே சமயம் பொங்கலுக்கு நாங்களும் வருவோம் என பராசக்தியும் களமிறங்கியுள்ளது. விஜய்யோடு இப்படம் மோதுவதற்கான காரணம் அனைவரும் அறிந்தது தான். படத்தை வெளியிடுவது ரெட் ஜெயன்ட் என்பதால் நிச்சயம் ஜனநாயகன் படத்திற்கு ஏதாவது ஒரு குடைச்சல் […]













