விளையாட்டு

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

  • July 1, 2025
  • 0 Comments

வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி பயிற்சியாளர் ஆலோசனைப் பணியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியைப் பெற்ற இங்கிலாந்து தற்போது ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடந்த வாரம் லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன், வெற்றியின் சந்தோசத்தில் […]

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

கடவுளின் எதிரிகள் என குறிப்பிட்டு டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக பத்வா வெளியிட்ட ஈரான்

  • July 1, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு எதிராக, ‘பத்வா’ எனப்படும் மத ஆணையை ஈரான் மூத்த மதகுரு பிறப்பித்துள்ளார். அவர்களை கடவுளின் எதிரிகள் என குறிப்பிட்டு அவர் அதனை பிறப்பித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத தளங்கள் மற்றும் ராணுவ மையங்களை இஸ்ரேல் கடந்த மாதம் 13ம் திகதி தாக்கியது. பதிலுக்கு, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அமெரிக்காவும் ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களை அழித்தது. இதைத் தொடர்ந்து போர் ஒப்பந்தம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனர்களுக்கு அறிமுகமாகும் புதிய வசதி

  • July 1, 2025
  • 0 Comments

வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுக்கு வரும் பர்சனல் மற்றும் குரூப் மெசேஜ்களை படிக்காமல் இருந்தால் அதை மெட்டா ஏ.ஐ. சுருக்கமாக மாற்றி தரும். உலக அளவில் அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் எனப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியை பேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் 2014 ஆம் ஆண்டு வாங்கியது. தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். […]

மத்திய கிழக்கு

ஈரானுடனான போரினால் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள நன்மை

  • July 1, 2025
  • 0 Comments

12 நாளாக ஈரானுடன் நடந்த போர் இஸ்ரேலுக்குப் புதிய வாய்ப்புகளை அமைத்துத் தந்திருப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியன்று பாலஸ்தீனக் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலைத் தாக்கி அவர்கள் பிடித்துவைத்திருக்கும் பிணையாளிகளைத் திரும்பப் பெறும் சாத்தியம் அதில் முதன்மையானது என்று அவர் கருத்துரைத்தார். இதற்கிடையே, பெஞ்சமின் நெதன்யாகுவின் ஊழல் குற்றவழக்கில் அவர் தமது வாக்குமூலத்தை வழங்குவதை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த இரண்டு காரணங்களாலும், காஸாவில் நீண்ட நாளாகத் தொடரும் சண்டை முடிவுக்கு […]

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் எச்சரிக்கை

  • July 1, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் இளைஞர்கள் இருவர் கடத்தி செல்லப்பட்டு துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

  • July 1, 2025
  • 0 Comments

கஹவத்தை பொலிஸ் எல்லைக்குட்பட்ட கஹவத்தை வீதியில் நேற்று இரவு 22 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இளைஞர் கஹவத்தை, புங்கிரியா பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த இளைஞருடன் இருந்த மற்றொரு இளைஞரும் ஜீப்பில் கடத்தப்பட்டுள்ளனர். பின்னர், இரண்டு இளைஞர்களையும் வாகனத்தில் சில கிலோமீட்டர் தொலைவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு வீதியில் இறக்கி இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஜீப்பில் வந்தவர்கள் தப்பி சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் […]

உலகம்

அமெரிக்கா தாக்கிய ஈரானின் அணு உலை பகுதியில் மீண்டும் கட்டுமானப் பணிகள் ஆரம்பம்

  • July 1, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் தாக்குதலிற்கு இலக்காகிய ஈரானின் போர்டோ அணுஉலை அமைந்துள்ள பகுதியில் மீண்டும் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை செய்மதிகள் உறுதி செய்து காண்பித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மக்சார் தொழில்நுட்பத்தின் செய்மதி படங்கள் கட்டுமானப்பணிகள் தீவிரமாக இடம்பெறுவதை காண்பித்துள்ளன. அமெரிக்காவின் தாக்குதலிற்கு உள்ளான போர்டோ அணுஉலையின் அருகில் அகழ்வு இயந்திரமும் கிரேன்களும் இருப்பதை செய்மதி படங்கள் காண்பித்துள்ளன. புல்டோசர் லொறி போன்றவையும் காணப்படுகின்றன. இந்த செய்மதி படங்களை ஆய்வு செய்துள்ள அணுவாயுத நிபுணர் டேவிட் அல்பிரைட்டின் குண்டுவீச்சினால் ஏற்பட்ட […]

உலகம்

உலகிலேயே அதிக ஆங்கிலப் புலமை கொண்ட நாடுகள் தொடர்பில் வெளியான தகவல்

  • July 1, 2025
  • 0 Comments

உலகிலேயே அதிக ஆங்கிலப் புலமை கொண்ட நாடாக அயர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. சமீபத்திய பட்டியலின்படி, 98.37% அயர்லாந்து மக்கள் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள் என தெரியவந்துள்ளது. ஐக்கிய இராச்சியம் இரண்டாவது இடத்தில் உள்ளது, 98% மக்கள் இந்த மொழியைப் பேசுகிறார்கள். ஐஸ்லாந்து (98%) மற்றும் நியூசிலாந்து (97.82%) மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. ஜமைக்கா (97.64%) ஐந்தாவது இடத்திலும், சிங்கப்பூர் (96.43%) ஆறாவது இடத்திலும் உள்ளன. அமெரிக்கா (95.5%) மற்றும் ஆஸ்திரேலியா (92.8%) ஏழாவது மற்றும் […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

வரி அச்சம் – அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய விரையும் உலக நாடுகள்

  • July 1, 2025
  • 0 Comments

உலக நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய விரைந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் வர்த்தக வரிகள் அடுத்த மாதம் 9ஆம் திகதி நடப்புக்கு வருவதற்கு முன்னர், இந்த ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது. வரிகளின் அளவை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கமுடியும் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. அது முடியாவிட்டால், வரி தவிர்ப்பைத் தற்காலிகமாக நீட்டிக்க நாடுகள் விரும்புகின்றன. பிரித்தானியா மட்டுமே அமெரிக்காவுடன் வரிகள் தொடர்பாக ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. எல்லா வரிகளையும் நீக்க வேண்டி ஜப்பானிய அதிகாரிகள் பல முறை அமெரிக்கா சென்றனர். இந்தியா, […]

உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா

  • July 1, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கான சீனத் தூதர், பிரதமர் அந்தோணி அல்பானீஸை பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பதற்கு எதிராக எச்சரித்துள்ளார். சீனத் தூதர் சியாவோ கியான், சீனா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தை மட்டுமே பாதுகாப்புக்காக செலவிடுவதாக வாதிட்டார். ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிப்பது பொருளாதாரத்தின் மீது பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார். அவ்வாறு செய்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படக்கூடும் என்று அவர் எச்சரித்தார். இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் இராணுவச் செலவினங்களை மேலும் அதிகரிக்குமாறு அமெரிக்கா […]