ஸ்பெயின் விமான நிலையத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கரம் – 18 பேர் காயம்!
ஸ்பெயினின் மஜோர்காவின் பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்தில் ரியானேர் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சனிக்கிழமை அதிகாலை 12:35 மணியளவில் விமானம் புறப்படத் தயாராகி வந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தின் இலக்கு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. பயணிகள் அவசரகால வெளியேற்றம் வழியாக விமானத்தை விட்டு வெளியேறியுள்ளனர். . பிராந்திய அவசர ஒருங்கிணைப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விமான நிலையத்தை தளமாகக் கொண்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் சிவில் காவல்படை […]













